நம் உறவு
தொடுவானம் போல் நம் உறவு
இணைவது போலே தெரிந்தாலும்
,
பிரிந்தே பயணிக்கிறோம்.......
இரு துருவங்களாக!
தொடுவானம் போல் நம் உறவு
இணைவது போலே தெரிந்தாலும்
,
பிரிந்தே பயணிக்கிறோம்.......
இரு துருவங்களாக!