அழகே அனுஷ்கா

இறந்தவனும் கிரங்கிப் போவான்...
உன் மூச்சுக் காற்று பட்டால்...
எமனும் எகிறி ஓடுவான்...
உன் கத்திச்சண்டை பார்த்தால்...
சினம் கொண்ட சிங்கமும்
சித்தம் கலங்கி நிற்க்கும்
உன் கண்களின் கூர்மை பார்த்தால்...
அரக்கனும் பெருவான்
இரக்க குணம்..
உன் கண்களில் நீர் வழிந்தால்....