மனிதனின்

மனிதனின்,
கவர்ச்சி இளமை உருகும் வரை
கனவு காதல் அமையும் வரை
காதல் கல்யாணம் முடியும் வரை
காமம் குழந்தைகள் பிறக்கும் வரை
காவல் குடும்பம் வளரும் வரை
கடமை உயிர் வாழும் வரை
காலம் உயிர் பிரியும் வரை.

எழுதியவர் : மு.சுகந்தலட்சுமிபிரதாப் (5-Jan-14, 10:06 am)
Tanglish : MANITHANIN
பார்வை : 65

மேலே