ஈசலாகிப்போன என் வாழ்வு

குடம்பியாய்
இருந்த காலமெல்லாம் ???
கூண்டுக்குள் கைதி - என ....!!
வெளிச் செல்லும்
நாளை !
எதிர் பார்த்து
காத்திருந்தேன் ......?????
சிறகும்
முளைத்தது ?!
ஆனால் மறுநாள்
உயிர் பிரிந்தது !!!!?
உடல் மட்டுமே பறந்தது !!....
காற்றில்....?????.....