நிலவு

முன்பு நீ வந்த போது
அருகாய் இருந்து அழகாய் ஒளிர்ந்த
நிலவு .....!!!

நீ போன பின் தொலைவில் தெரியும்
தூர நிலவு
உன்னை போல் அதுவும் ஒரு துயர நினைவு ...!!!

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 2:51 pm)
Tanglish : nilavu
பார்வை : 109

மேலே