விழியெனும் இதயத்தோடு காத்திருந்தேன் 555

உயிரே...

உறவுகள் என்னை
வெறுத்த போதும்...

உன்னை உறவாக
நினைத்தேன்...

உயிர் கொடுத்த உறவுகள்
மறுத்த போதும்...

உன்னை உயிராக
நினைத்தேன்...

உன் விழிகள் பேசினால்
என் செவியில் கேட்குமடி...

உன் இதயம் பேசினால்
என் விழிகள் அறியுமடி...

விழியெனும் இதயத்தோடு
காத்திருக்கிறேன்...

விதி என்று
என்னைவிட்டு சென்றாயடி...

உன் மனம்
எண்ணியதை...

விதி என்று
நினைக்காதே...

என்னில் நீ
உன்னில் நானில்லை...

போதுமடி
நம் உறவு...

உனக்காக இல்லை...

இனி...

எனக்காக நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jan-14, 10:23 pm)
பார்வை : 253

மேலே