சிறு துரும்பும் பல் குத்த உதவும்

காளான்.....

பூவும் வண்ணத்துப் பூச்சியும்
புரிந்து கொண்ட காதலர்களாய்
புன்னகையோடு பேசி மகிழ

நிழற்குடை.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Jan-14, 3:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 478

மேலே