உயிர்கொடுக்கும் உண்மை

காதல் என்பது,
அவர் அவர்க்குளே உள்ள ஓர் உயிர்
அதை,
காயபடுத்தாதவர்களே உண்மையான காதலர்கள்.
நட்பு என்பது,
நடமாடும் உருவத்தின் பிம்பம்,
அதன் நிழல் யாருக்கும் உயிர் கொடுக்கும் உண்மை

எழுதியவர் : ஆறு (6-Jan-14, 6:32 pm)
சேர்த்தது : Arumugam Durai
பார்வை : 179

மேலே