நண்பன்

உங்கள் நினைவில்
நான் வந்தால்
நான் உங்கள் நண்பன்...
உங்கள் கனவில்
நான் வந்தால்
நான் உங்கள் உயிர் நண்பன் ...

எழுதியவர் : Akramshaaa (7-Jan-14, 8:21 am)
Tanglish : nanban
பார்வை : 192

மேலே