வீடு

நண்பர் - 1: வீடு நல்லா இருக்கே! எல்லாம் சேர்த்து எவ்வளவு ஆச்சு?

நண்பர் - 2: நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தார். வீடு கட்டுற செலவை என் மனைவி ஆபீஸ் லோன் மூலமாப் பார்த்துக்கிட்டா. வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சார். என் வீடு ரொம்ப நல்லா வந்திருக்கு இல்லை?

நண்பர் - 1: உங்க வீடு...?

எழுதியவர் : (7-Jan-14, 12:25 pm)
Tanglish : veedu
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே