குளிர் காப்பியை

இருள் சிற்றுண்டியை
இரவோடு உண்டு..
குளிர் காப்பியை
பகலோடு பருகி..
இதமாய் முறிக்கின்றான்
சோம்பலை சுகமாய்
காலைநேர கதிரவன்..

எழுதியவர் : ஆரோக்யா (7-Jan-14, 6:09 pm)
பார்வை : 96

மேலே