வேண்டுமா உனக்கு
நிறுத்திவிடு என்றார்கள்...
நிறுத்த முயற்சிக்கிறேன் ...
வாலிபத்தில் கூடாது என்றார்கள்..
வயதனபிறகும் முயற்சிக்கிறேன்...
உடல் நல கெடுதி என்றார்கள்..
உற்றார் உறவினர்களும் சொன்னார்கள்..
ஒன்றும் புரியவில்லை எனக்கு..
ஓயாமல் புகை பிடித்தேன் இல்லை கணக்கு ...
20 வருடம் புகை என் உடம்பிற்குள் சென்றதற்காக..
2000 புகை இலை பிடித்ததற்காக ...
20 லட்சம் வேண்டும் என்றார் ..
இனி உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக...