ஜாதீ

முதல் வகுப்பிலையே பொய் சொல்ல கற்று தறப்படுகிறது பள்ளிகளில்......
'ஜாதிகள் இல்லையடி பாப்பா ' என்று
ஜாதிச் சான்றிதழ் கொடுத்து சேர்ந்த பின்பு ....!

எழுதியவர் : நாகா (8-Jan-14, 11:20 am)
பார்வை : 103

மேலே