குடியும் குடித்தனமும்

வீடு தேடுகிறேன்
டாஸ்மாக்கில்* குடியேற
குடிகார மனைவிக்கு
வாடகை எவ்வளவு ?

* பிறமொழிச்சொல்




எழுதியவர் : . ' .கவி (4-Feb-11, 10:31 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 389

மேலே