அழகு பொய்

குழந்தைகள் சொல்லும்
அடுக்கடுக்கான அழகான பொய்களில் தெரிகிறது
"வாய்மை எனப்படுவது யாதெனில்" எனும்
குறளின் விளக்கம்....

எழுதியவர் : Akramshaaa (8-Jan-14, 9:58 pm)
Tanglish : alagu poy
பார்வை : 136

மேலே