அதிகாலைப் பனி

காதல் நிலா
காணமல் போக
புகைவிட்டு ஆறுது
புண்பட்ட வானம்
அதிகாலைப் பனி....>!!!

எழுதியவர் : காசி. தங்கராசு (8-Jan-14, 11:22 pm)
பார்வை : 226

மேலே