தங்க வண்ணத்தில் லிப்ஸ்டிக் தடவிய வானம்

தங்க லிப்ஸ்டிக் போட்டது
வான உதடு - எனவே
மூங்கில் காட்டில் இசைத்தது
காலை நேர சூரிய ஒளி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (9-Jan-14, 4:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 106

மேலே