அந்தக் கை

மூன்றாவது கையாய்
நம்பிக்கை இல்லாதவரை,
முதல்கை இரண்டும்
முற்றிலும் வீண்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jan-14, 6:56 am)
Tanglish : andhak kai
பார்வை : 52

மேலே