கெட்ட நேரம்

என் கெட்ட நேரம்
ஆரம்பமானது
சிலரின்
நல்ல நேரத்துடன்..!

எழுதியவர் : அப்துல்லா (9-Jan-14, 5:52 pm)
சேர்த்தது : Akbar Abthullaa
பார்வை : 98

மேலே