இயற்க்கையோடு என் காதல்

பறக்கும் பறவை .............
ஓடும் நதி .................
பொழியும் மழை.........
விடியும் பொழுது ........-இவையெல்லாம்
நீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!-இயற்கை
இதற்கு சமமாய் வைத்து,
ஒருவனை நினைத்து கவிதை எழுதும் பொழுது,
உன்னை வருணிக்கமாட்டேனா என்ன ?????????????

எழுதியவர் : முத்துமீனா.ச (9-Jan-14, 5:10 pm)
சேர்த்தது : muthumeena
பார்வை : 44

மேலே