சந்திப்பு

உன் பாதசுவடுகள் பதிந்த இடங்களில்
என் விழிகளின் ஆக்கிரமிப்பு....
உன் பக்கம் இருந்த நாட்களில்
என் நினைவுகளின் பரிதவிப்பு...
என் சோகங்களின் தடுமாற்றங்களில்
உன் முகத்திரையின் ஆர்ப்பரிப்பு...
இனி எப்போது நம் இருவரின் சந்திப்பு?

எழுதியவர் : (9-Jan-14, 7:53 pm)
சேர்த்தது : Mohanambal
Tanglish : santhippu
பார்வை : 131

மேலே