கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 98

"டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்''
"என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?''
"அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்''

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:47 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 337

சிறந்த நகைச்சுவைகள்

மேலே