பணக்கார மாப்பிளை
ஒரு சிறிய கிராமம் அதில் கண்ணன் உறங்கி கொண்டிருந்தான் ....வளையல் சத்தம் கேட்டது
முழித்து பார்த்தான் .........
.
கண்ணனோட அத்தை பொண்ணு (ஸ்வேதா )
ஒரு வாலியில் தண்ணீர் கொண்டு வந்து கண்ணன் மேல் கொட்டினால் ......என்ன மாமா எவ்வளவு நேரம் தூக்கம். என்று ஸ்வேதா கேட்டாள்.........
இல்லடி நல்ல வேலை உடம்பு வேர அசதியா இருக்கு கண்ணன் கூறிக்கொண்டு எழுந்தான் ...
..
இருவரும் உயிராக காதலித்து வந்தனர் ....
கண்ணன் வீட்டில் ஸ்வேதாவை கண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும் என்று ஆசை பட்டனர் ....
ஸ்வேதா வீட்டில் நல்ல பணக்கார மாப்பிளை மருமகனாக வரவேண்டும் என்று ஆசை பட்டனர் ...
ஒருநாள் ஸ்வேதாவை பெரிய பணக்காரன் வந்து பொண்ணு கேட்டான் ......
ஸ்வேதாவின் அம்மாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர் ....
ஸ்வேதா தன்னுடைய மாமனே மனதில் வைத்து கொண்டு இருந்தாள்......
கண்ணன் வந்தான் ஸ்வேதாவை பொண்ணு கேட்பதற்கு
ஸ்வேதா வின் அம்மாவிற்கு கண்ணனை சுத்தமாக பிடிக்கவில்லை ....அவனை நல்ல திட்டி அனுப்பி விட்டனர் ......
கண்ணன் ஸ்வேதா அருகில் போய் நின்று என்னை நீ திருமணம் செய்ய வேண்டும் என்றால் உடனை வா .....நாம் இருவரும் திருமணம் செய்து சந்தோசமாக வாழலாம். என்றான் ......
ஸ்வேதாவின் அம்மா அவனை இழுத்து , அவன் சட்டையே பிடித்து செருப்பால் அடித்து வாசலில் தள்ளி விட்டனர் .....
இதை பார்த்த ஸ்வேதா மாமா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருங்க என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே போய்விட்டாள்.......
கண்ணனும் ,ஸ்வேதாவை பார்த்து கொண்டே சென்று விட்டான் ....
ஸ்வேதா வுக்கு திருமணம் முடிந்தது மாப்பிளை மும்பைக்கு கூட்டி சென்றான் .......
மும்பையில் பெரிய வீடு .......வீட்டிற்க்குள் நுழைந்தாள்.......அங்கு ஒரு பெண் ஓடிவந்து மாப்பிள்ளையே கட்டி அணைத்தால்
டார்லிங் என்ன இவ்வளவு நாலா ? என்ன பாக்காம எப்படி இருந்தேங்க என்று கூறினாள்....
ஸ்வேதா வுக்கு ஒன்றும் புரியவில்லை .....பார்த்துகொண்டிருந்தாள் .....
என்னடி முழிக்கிற இதுதான் என் பொண்டாட்டி
என் காதலி .....உன்னை என் வீட்டுக்காக திருமணம் செய்தேன் ....நீ இங்க ஒரு வேலைகாரி மட்டும்தான் என்று கூறிவிட்டு தன காதலியே அலைத்துகொண்டு மாடிக்கு சென்றான் ....
ஸ்வேதா அழுதாள்.......நம்ம மாமாவ ஏமாத்துனதுக்கு நல்லதண்டனை என்று மனதில் நினைத்து கொண்டாள்...
வீட்டில் ஒரு வேலைகாரியே போல்ஸ்வேதா வை நடத்தினான் ...... ....
ஒருநாள் மாப்பிளையும் , அவளும் காலையில் கிளம்பிவிட்டனர் .....
இவள் பக்கத்துக்கு கடைக்கு சென்று ஒரு லெட்டெர் வாங்கி கடிதம் எழுதி போட்டாள்.......
மறுநாள் வீட்டிற்க்கு வந்த மாப்பிளை அவளை கண்ணத்தில் அறைந்தான் .....
அந்த லெட்டரை காண்பித்தான்.......
இது என்ன என்று கேட்டான் .....அவள் அதை வாங்கி பார்த்தாள் ஸ்வேதா ஊருக்கு அனுப்பிய கடிதம் .....வியந்து நின்றாள் ...
நீ இங்க இருந்து என்ன அனுப்பினாலும் எனக்கு முதலில் வந்துதான் வெளியில் போகும் .....என்று ஸ்வேதா வை திரும்பவும் அடித்தான் ...கையில் சூடு வைத்தான் ....
பல முறை முயற்சி செய்தும் ஸ்வேதா உடல் புண்ணானது தான் மிச்சம் .....
ஒருநாள் காலையில் கதவு தட்டுற சத்தம் கேட்டது ..
திறந்து பாத்தாள்.....மாமன்
மாமா என்று அவனை கட்டிபிடித்தாள் .....
வீட்டில் நடந்தது எல்லாம் மாமனிடம் கூறினாள் .....
கண்ணனுக்கு இதை கேட்டு பயங்கர கோவம் வந்தது ....
உடனை கிளம்பு நம் வீட்டுக்கு போகலாம் என்று கூட்டிட்டு ஊருக்கு வந்துவிட்டான் .....
எல்லாரிடமும் நடந்த உண்மையே கூறினாள் ....
ஊர்காரர்கள் எல்லாரும் அவனை விட கூடாது என்று கூறினார்கள் ....
வேண்டாம் விட்டுவிடுங்கள் அவர்களாவது நன்றாக இருக்கட்டும் என்று கூறினாள் ஸ்வேதா
5 வருடங்கள் ஆகியும் மாப்பிளை வரவில்லை .....
ஸ்வேதா தன மாமனே 2 வது திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறாள் ....