அது ஒரு அழகிய மழை காலம்

அது ஒரு அழகிய மழை காலம் ...
கருப்பு நிறத்தlல் உன் மேலாடை ,
மயlல் கழுத்து நிறத்தlல் உன் பாவாடை ,
அன்று தான் நான் உன்னை கண்ட முதல் நாள்.,
ஏன் வாழ்வlல்
அது ஒரு அழகிய மழை காலம் ...
காற்றில் வீணை மீடினை ,
கண்களால் 1000 கதை சொன்னாய் ,
காற்றில் மிதந்தாய் ,
சிரித்து என்னை சிதறடித்தாய் ,
மனதோடு மறைந்தாய் ,..
நான் உன்னை கண்ட முதல் நாள்.,
அது ஒரு அழகிய மழை காலம் ...

எழுதியவர் : santhosh (11-Jan-14, 12:21 am)
பார்வை : 190

மேலே