காலத்தின் கொடுமை

அணைவரும் இருக்கும் போது
சின்னவயதில் வெள்ளை
உடையில்
தேவதை என்றார்கள்
இப்போது
கணவன் மட்டும் இல்லை
வெள்ளை உடையில்
விதவை என்றார்கள்
காலத்தின் கொடுமை !!!!!!!!!

எழுதியவர் : கிருஷ்ணகுமார் (4-Feb-11, 7:01 pm)
பார்வை : 506

மேலே