காய்கறிகளின் கவிதை

குளிர்சாதன பெட்டியில் நேற்று
குடியிருக்க போவதோ நாளை
வங்கி பெட்டகமாய் இருக்கலாம்
வாங்க கடனுக்கு விண்ணபிக்கலாம்

எழுதியவர் : . ' .கவி (5-Feb-11, 11:15 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 310

மேலே