*பலங்கைச் சவடு

அறுபது சதவீத தேய்மானம்
ஆண்டுக்கு ஒருமுறை வாங்கப்பட்டு விற்கப்பட்டு
அப்படியே இருக்கிறது
எப்போதோ வாங்கப்பட்ட கணினி
இந்த பலங்கைச் சவடில்
ஒவ்வொரு முறையும் புதியதாக வாங்கியது போல
கள்ள பணத்தின் கணக்கை சுமந்து

* பலங்கைச் சவடு - BALANCE SHEET

எழுதியவர் : . ' . கவி (5-Feb-11, 11:25 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 282

மேலே