தினமலர் கவிதைப் போட்டியின் பரிசு -வாழ்த்துவோம் வாங்க

தோழமை நெஞ்சங்களே

நமது தோழர் நட்புணர்வு மிளிர் வரியாக்க நன்மணி -2013 ரத்னமூர்த்தி கவிதைகள் தினமலர் கவிதைச்சோலை கவிதைப் போட்டியில் 1500/- உருபா பரிசு பெற்றுள்ளார்...இவ்வார இதழில் இன்று வாசித்து மகிழுங்கள்....

வாழ்த்துவோம் நமது தோழரை வாருங்கள்...


அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (12-Jan-14, 8:07 am)
பார்வை : 325

சிறந்த கவிதைகள்

மேலே