கேலிபேச்சு வேண்டாம்

வயாவிட்டு சிரிதபேரை, வீணே வந்த வழியைவிட்டு போகசொல்வோம். எமக்கு ஞானம் பிறந்து வெகு காலமாகிபோனது. உம்மைப்போல் ஈனபிரவியில்லை உம்மை மன்னித்தோம் எம்மை வம்புசெயாமல் விலகி சென்றால் உமக்கு கோடி வணக்கம் சொல்வோம். பழி வாங்கும் குணம் இல்லை எமக்கு
வீண் பழியால் பொங்கி சாகும் தரமும் இல்லை நங்கள். வீழாமல் வாழ்ந்து காட்டுவோம்.

எழுதியவர் : Naga (12-Jan-14, 4:48 pm)
சேர்த்தது : NAGARAJ KGF
பார்வை : 110

மேலே