காமக் கவி

வான்முகிலின் புடவையிட்டு
காதலிக்கு கவிதை சொன்னான்
காமக் கவி-அப்புடவையும்
விரைவாகக் கலைந்தது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (5-Feb-11, 9:41 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 301

மேலே