முந்தானை

உனக்கு உயிர் அமுதூட்ட முந்தானை
திறந்தாள் உன் அம்மா
உன் காம அமுதிற்கு எத்தனை
அம்மாக்கள் முந்தானை நீ திறந்தாய்
மனிதா உன்னை இனி நான் மிருகமனலாமா
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (5-Feb-11, 9:47 am)
பார்வை : 504

மேலே