ஹய்யோ தேவதை ஜாக்கிரதை
என் பேருந்து பயணம்
என் அருகே
ஒரு தேவதை...
மேலே திருடர்கள்
ஜக்கிரதை போர்ட்
என் இதயம் திருடு
போக போதா....
கடைசியில்
என் பேருந்து பயணம்
சொர்க்கபுரி நோக்கியா...
அவள் அருகே நிற்க்கிறாள் நான் உட்கார்ந்து
இருக்கிறேன்
அனால்
என் மனதில்
அல்லவா
யாரும் அறியாமல்
உட்கார்ந்துவிட்டாள்
நடத்துனார்
முன்னும் பின்னும்
வரும் போது
எல்லாம் அவள்
முச்சுக்காற்று
சிலிர்த்துக் கொண்டேன்
பயணம் நடுவே
என் இதயத்தில்
பயணப்பட்டவள்
இறங்க போனாள்
என் இதயமும்
துடிப்பை
நிறித்திக்கொண்டது
என் இதயம் படி
வழியே நழுவி
போனது