ஹைக்கூ

நுரை தள்ளி கிடக்கின்றன
விஷம் குடித்த
மது பாட்டில்கள்

எழுதியவர் : (13-Jan-14, 7:54 pm)
Tanglish : haikkoo
பார்வை : 94

மேலே