புரிச்ச சசிரி

டாக்டர் :என்ன பண்ணுது உடம்புக்கு ?

நோயாளி :அத நீங்கதான் கண்டுபுடிக்கணும்

ாக்டர்: நான் என்ன டாக்டராஇல்லை போலீசா ?

ோயாளி :ரெண்டுமே இல்லை நீங்க திருடன்


ாக்டர் :என்ன ?????

ோயாளி :ஆபரேசன் தியேட்டர்ல என் இதயத்தை
திருடிட்டிங்களே டாக்டர்

ாக்டர் :!!!!!?

எழுதியவர் : kanagarathinam (14-Jan-14, 1:32 am)
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே