என்ன தருவீங்க

அப்பா மகனே நீ தெனமும் பல்லுத் தீட்ட சங்கடப்படற. இன்னைக்கு பொங்கல் தினம்பா.
கரும்பை நல்லா உரிச்சு மென்னு தின்னு. கரும்பு இனிப்பா இருக்கும்டா கண்ணா. பல்லெல்லாம் சுத்தமாகும்.
கரும்பு தின்னா என்ன தருவீங்க?