ஜோக்
ஒரு காதலிக்கு காதலன் நண்பன் மூலியமாக எழுதிய கடிதம்
(சிரிக்க மட்டுமே )
கதலி எப்பி இருக்க . உன்னை பக்காம ரொம்ப கஷ்டமா இருக்கு ...நீ வந்தவுடனே என்னை குப்புடு நன் வருவன். உன்னை ரொம்ப எனுக்கு பிடிக்கும் ...நீ இல்லேன்னா நன் இக்க மட்டேன் ..நீ வரும் பொது எனக்கு மக்கமுடியாத பொருள் வங்கிட்டு வா ...உன்னை பக்காம எனக்கு ஆட்கட்டக் வருது
இந்த லட்டர் பர்த்தவுடன் பதில் பொடு......நீ போலீஸ் கரியா ஆகணுமுன்னு அசை போட்டேன் ...நன் கடவுள வெண்டிகிரெஅன் .......
இப்டிக்கு
குபெரன்