நினைவுகள்

செல்லரித்துப்போன
அவள் நினைவுகளோடு
இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கிறது
இன்பமிழந்த என் இதயம் ...!

எழுதியவர் : தமிழ் (14-Jan-14, 7:59 am)
பார்வை : 84

மேலே