காணும் பொங்கல் - என்பது ஒரு அழகிய கவிதை

ஏட்டி.....

ஒனக்கு தெரியுமாட்டி....

இந்தச் சொக்கா எனக்கு

மாமா வாங்கித் தந்திச்சி......

ஆம்.....

காணும் பொங்கல் - ஒரு அழகிய

கவிதை.....

படித்துப் பார்த்து ரசிக்க - உறவுகளை

சென்று வாழ்த்தி வர பழகுவோம்.....!!

தொலைக் காட்சிப் பெட்டியே

தயவுசெய்து

இன்று ஒரு நாளாவது

எங்களை விடுதலை செய்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Jan-14, 11:43 am)
பார்வை : 263

மேலே