பொன்னுண்டு

பொன்னுண்டு பொருளுண்டு
மங்கையவளின் கண்ணுண்டு
சுகத்தின் உச்சிதனில் போதையுண்டு
எல்லாம் உண்டெனில் யாங்குண்டு அமைதி...!

எழுதியவர் : Akramshaaa (14-Jan-14, 6:50 pm)
பார்வை : 136

மேலே