நகைச்சுவை 055
பேருந்து நிலையத்தில் மனைவி கணவனிடம்: " அங்க பாருங்க, அந்த கணவனை,அவர் மனைவி கிட்ட எப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறார் .. நீங்க என்னமோ உம்முன்னு இருக்கீங்க ".
கணவன் : " கம்முன்னு இரு, அவர் வழியனுப்ப வந்திருப்பார் போல !