என் ஜன்னல் நிலவு

என் யன்னல் நிலவு விற்பனைக்கு
தோழியாய் நினைத்து
காதல் செய்திபேச
காதலி யாருமில்லை
காத்திருக்கும் நிலவும்
தேய்ந்துபோவது நியாயமில்லை
ஆதலால் என் யன்னல் நிலவு
விற்பனைக்கு...!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (15-Jan-14, 12:24 pm)
Tanglish : en jannal nilavu
பார்வை : 993

சிறந்த கவிதைகள்

மேலே