அறுபது வயது

அறுபது வயது அடைந்து விட்டாலும்
இருபதில் இழந்த இன்பம் எல்லாம்
பெறுவதற் காக ஆசை இருந்தால்
தருவேன் அருகில் வா

எழுதியவர் : (15-Jan-14, 12:30 pm)
Tanglish : arubathu vayathu
பார்வை : 604

மேலே