உப்பு மூட்டை

சிறுவர்கள் உப்பு மூட்டை
விளையாடுவதை பார்த்ததும்
ஆசைப்பட்டு என்னிடம் கேட்டாய்
அன்றிலிருந்து தவறாமல்
தினமும் இனிப்பு வாங்கிக்கொடுக்கிறேன்
அந்தச் சிறுவர்களுக்கு.....

எழுதியவர் : மயூசேகர் (15-Jan-14, 12:43 pm)
Tanglish : uppu muuttai
பார்வை : 288

மேலே