ஜல்லிக் கட்டுனா என்னடா

ஜல்லிக் கட்டுனா என்னடா?

முரட்டுக் காள முட்ட வர்றப்ப ரோட்ல கொட்டிவச்சிருக்கற் ஜல்லியை எடுத்து அது மேலே வீசி அடிச்சிட்டுத் தப்பிச்சு ஓடறதுதாண்டா ஜலலிக்கட்டு.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (15-Jan-14, 1:06 pm)
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே