தமிழின் ஆழம் Depth of Tamil

கடலின் ஆழம் அறிய கருவி உண்டு...
பெண்னின் மனதின் ஆழம் அறிய அவளே உண்டு...
தாயின் அன்பின் ஆழம் அறிய பிள்ளைகள் உண்டு...
பூமியின் ஆழம் அறிய பூதகம் உண்டு...
ஆனால், நம் தமிழின் ஆழம் அறிய எந்த தமிழனும் பிறக்கவில்லை....
ஏனெனில், அதின் ஆழம் தோண்ட தோண்ட போய் கொண்டே இருக்கும்.

எழுதியவர் : Akramshaaa (15-Jan-14, 10:04 pm)
பார்வை : 84

மேலே