குட்டி குட்டி விடி பல்புகள்

குளிர்ந்த இரவு
செடிகளில் மாட்டிய
குட்டி குட்டி விடிபல்புகள்
காலையில் ஒளி சிந்துகின்ற
பனித்துளிகள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Jan-14, 11:41 pm)
பார்வை : 111

மேலே