ஹைக்கூ

புளிப்பு தின்ன போட்டாபோட்டி
மூன்று வயது பிள்ளைக்கும்
முழுகாத அம்மாவுக்கும்

எழுதியவர் : (15-Jan-14, 10:39 pm)
பார்வை : 130

மேலே