இசைக் குறிப்புக்கள்

ஆனந்த பைரவியின்
அழகான ஸ்வர ஸ்தானங்கள்
அந்த மின்கம்பியில்
அருமையான மழைத்துளிகள்......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Jan-14, 11:44 pm)
பார்வை : 91

மேலே