வாழ்க்கையில் ராகங்கள்

வாழ்கையில் ராகங்கள்
------------------------------------

காதல் தரும் கல்யாணி

இரும் மனங்கள் இணைய ஆபோகி

காதலன் அழைப்பில் ஆரபி

காதலி தரும் விடையோ கானடா

காதலியின் நளினம் கரகரப்ரியா

காதலன் வீரம் கம்பீரனாட்டை

பண்பான காதலில் பைரவி

இன்பத்தில் தெரிவது மோகனம்

துன்பத்தை தாங்கிவர சஹானா

வாழ்கையில் வெற்றி காம்போதி

அங்கு தெய்வீகம் சேர்வது தோடி

வாழ்கையே ராகமாலிகை

எழுதியவர் : தமிழ்பித்தன் (16-Jan-14, 5:22 am)
பார்வை : 103

மேலே