உடந்தை

வெயிலென
வியர்வை உறிஞ்ச
தாகமென தீர்த்தேனே..

மனித இரத்தத்தனை
நுளம்பென உறிஞ்ச
நானும் உடந்தையோ
மனது உடைந்து போனனே..

எழுதியவர் : வசீம் அக்ரம் (16-Jan-14, 12:56 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 53

மேலே